சீன புத்தாண்டு, நிலாவை மையமாக கொண்டு கணக்கிட படுகிறது. வருடந்தோறும் பிப்பரவரி மாதம் முதல் ம்ற்றும் இராண்டம் வாரம் சீன புத்தாண்டு கொண்டாடப்படும்.சீனர்களின் இந்த வருட புத்தாண்டு எலி ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
சீன சிறுமி, எலி ஆண்டை வரவேற்க்க, எலி போன்ற தோற்றம் உடைய முள்ளாங்கி கேக்கை (cake) தயார் செய்கிறாள்.
இடம் : ஹாங்காங்,சீனா
நன்றி : China Daily
No comments:
Post a Comment