Monday, December 31, 2007

கென்யா ?


கலவரத்தால் எரியும் வீடுகளில் இருது ஒடும் ஒரு சிறுவனை கென்யா படை வீரர் பிடிக்கிறார். இடம் : மதரெ, கென்யா.


கிகுயு(ஜாதி) மற்றும் ளuo(ஜாதி), இந்த இரு பழகுடி இனதவருகும் இடையே நடகும் போராட்டாத்தால் கென்யா அழிந்து கொண்டு இருக்கிறது.. (Cour : New York Times)

Friday, December 28, 2007

தவிப்பு....


"New York Times " புகைபட நிருபர் எடுத நெஞ்சை நெகிழவைக்கும் அற்புதமான படம்....

Saturday, June 16, 2007

வெயில்...

இது ஒரு புகைபட பதிவு...ஏன் வெயில் பேர் வச்சேன் என்னகே தெரியல்ல ஆனா எனக்கு சென்னை வெயில்னா...ரொம்பா பிடிகும்.

இந்த புகைபடகள் எல்லாம் உலகின் சிறந்த நிகழ்வுகலக இருகும். பார்போம் எவ்வளவு நாள் பதிவு போடறேன்னு......


அன்பே சிவம்...